பள்ளிப்பருவம்SridhanaSep 8, 20201 min readமீண்டும் கிடைக்காதாஎன்ற அல்ப்ப ஆசைஅனைவருக்கும் எட்டிப்பார்க்கும் - பள்ளிப்பருவம் !-Sridhana
உருகி ஊற்றுதடி…மறக்க நினைக்கும் கவலைகளை மண்ணுக்குள் புதைக்கிறாய்... சிரிக்க மறந்த நாட்களை மீண்டும் அழகாய்த் தருகிறாய்... அகவை ஏறினாலும் - இதயத்தை...
நிம்மதியான நிமிடம்இன்பம் துன்பம் இரண்டிற்கும் இடையே வாழும் நிமிடம் மட்டும்தான் நிம்மதியான நிமிடம்…! உலக மேடையில் உறவுகளின் நாடகத்தில் நாமும் ஒரு பொம்மை...
எத்தனை முறை வேண்டுமானலும் வாழ ஆசை தான்.. பள்ளிப் பருவத்திலேயே வாழ் நாள் முழுதும் கழிந்தலும்மகிழ்ச்சி தான்..