காரணம் ஒரு காரணத்திற்காக எழுதுகிறது - 7
- Sridhana

- Aug 1, 2020
- 1 min read
Updated: Aug 3, 2020
கொரோனா நாட்கள் !
நல்ல தூய்மை காற்றை சுவாசிக்க வைத்தது.
நாட்டிலும் வீட்டிலும் நல்ல அமைதியான சூழ்நிலை ஏற்பட்டது.
உறவை மறந்து ஓடிக்கொண்டிருந்தவர்களை வீட்டில் அமர்த்தி பாசத்தை
பகிர்ந்து கொள்ள நேரம் ஏற்ப்படுத்தியது.
தொலைந்து போன குடும்ப பாசம் கிடைத்தது.
சில மனிதர்களை தேவ தூதனாக மாற்றி உதவி செய்ய வைத்து
லீவுக்காக ஏங்கிய விரும்பிய மாணவர்களுக்கு போதுமடா சாமி எப்போ பள்ளிக்கு போவோம் என்று எங்க வைத்தது.
உடல் தூய்மையின் அவசியத்தை கற்று தந்தது.
வாழ்க்கை ஒரு போராட்ட களம் என்பதை உணர்த்தியது.
கல்வியை ஒரு படி மேல ஒன்லைன் கிளாஸ் ஆக உயர்த்தியது.
பிரச்சனைகளை சமாளிக்க கற்று குடுத்தது.
மற்றவர்கள் பிரிவு (மரிப்பது ) மனதுக்கு வேதனை தந்தது.
என் நாடு என் மக்கள் என்ற நேசம் உண்டானது.
S. தமிழ்
If you like the tamil content given by the little ones and if you wish to donate to this kid any (money/dress/grocery), please comment below or do message me personally if you have my contact number. Only members can comment, hence do sign up and comment. Your valuable words would also encourage even more as This website is being watched by the little ones who wrote this. My hearty thanks to your valuable time.
சிறியவர்கள் கொடுத்த தமிழ் உள்ளடக்கத்தை நீங்கள் விரும்பினால், இந்த குழந்தைக்கு ஏதாவது (பணம் / உடை / மளிகை) நன்கொடை வழங்க விரும்பினால், தயவுசெய்து கீழே கருத்துத் தெரிவிக்கவும் அல்லது எனது தொடர்பு எண் உங்களிடம் இருந்தால் எனக்கு தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்புங்கள். உறுப்பினர்கள் மட்டுமே கருத்து தெரிவிக்க முடியும், எனவே பதிவு செய்து கருத்து தெரிவிக்கவும்.
இதை எழுதிய சிறியவர்களால் இந்த வலைத்தளம் பார்க்கப்படுவதால் உங்கள் மதிப்புமிக்க சொற்கள் மேலும் ஊக்குவிக்கும். உங்கள் மதிப்புமிக்க நேரத்திற்கு எனது மனமார்ந்த நன்றி.
-ஸ்ரீதனா







Very nice writing Tamil Vani..Appreciate your matured way of writing at this young age.. I will present you a new dress as gift for this writing
Nijam...👏👏