அம்மா
- Sridhana

- Jun 20, 2020
- 1 min read
பசியில் அழைக்கும்
வார்த்தை... என்ன அது என்ன ?
பயத்தில் அலறும்
வார்த்தை... என்ன அது என்ன ?
எழுந்ததும் சொல்லும்
வார்த்தை... என்ன அது என்ன ?
வலியில் அழைக்கும்
வார்த்தை... என்ன அது என்ன ?
துக்கத்தை போக்கும்
வார்த்தை... என்ன அது என்ன ?
தூக்கத்திலும் தேடும்
வார்த்தை... என்ன அது என்ன ?
வார்த்தையில்லை
நம் வாழ்க்கை - அம்மா!
-ஶ்ரீதனா



Super..
முதல் வார்த்தை...
செல்லதமிழ் நம்முள்
செல்ல காரண வார்த்தை