நிம்மதியான நிமிடம்SridhanaApr 10, 20221 min readஇன்பம் துன்பம் இரண்டிற்கும் இடையேவாழும் நிமிடம் மட்டும்தான் நிம்மதியான நிமிடம்…!உலக மேடையில்உறவுகளின் நாடகத்தில்நாமும் ஒரு பொம்மைஎன்பதை உணர்ந்தால் மட்டும் கிட்டும் - அந்தநிம்மதியான நிமிடம் !
உருகி ஊற்றுதடி…மறக்க நினைக்கும் கவலைகளை மண்ணுக்குள் புதைக்கிறாய்... சிரிக்க மறந்த நாட்களை மீண்டும் அழகாய்த் தருகிறாய்... அகவை ஏறினாலும் - இதயத்தை...
வரமா ?பிடித்தது எல்லாம் கிடைத்தால் பிடித்தவரெல்லாம் அருகிலேயே இருந்தால் அதுதான் வரமோ? இல்லை - பிடித்ததோ பிடித்தவர்களோ ஏங்கி தவித்து உருண்டு...
Comments