சிந்தனையில் மிதக்கும் அன்னை தெரசா
- Sridhana
- Aug 26, 2020
- 1 min read
Updated: Aug 30, 2020
அன்னமிடுவது
தானம் மட்டுமில்லை - தாய்மை !
ஆறுதல் கூறுவது
கடமை மட்டுமில்லை - தோழமை!
இருப்பிடம் தருவது
இரக்கம் மட்டுமில்லை - ஈகை !
தனக்கென மட்டும் வாழாமல் -
பிறருக்கெனவும் வாழ்கையில்
உச்சிக்குழியில் முட்டும் - சாதித்த உணர்வு !
-ஶ்ரீதனா
Comments