அவளுக்காக...
- Sridhana
- Sep 6, 2020
- 1 min read
அன்று,
அவள் விரல் வெட்டுபட்டதற்கே
என் கண்கள் விட்டது கண்ணீர்...
இன்று,
அவள் இதயத்தையே வெட்டும்
வார்த்தைகள் என்னிடம் வீசுகிறாள்...
இருந்தும் கலங்கவில்லை
நெஞ்சம் - என் கேள்விச்சாதனம் பழுதடைந்ததனால் !
-ஶ்ரீதனா
Comments