காமம் வென்ற காதல்!
- Sridhana
- Sep 7, 2020
- 1 min read
அவன் உள்ளங்கைகளுக்குள்
என் இரு கன்னங்கள் இல்லை
அவனுக்குப் பிடித்த
அமுத சுரபிகளிரண்டு...!
அடுத்த தலைமுறையின் அடித்தளமே...
உன்னைக் கடித்து இழுக்கையில் வலிக்குமோ
என்றுக்
கண்கள் கலங்கியது - காமம் வென்ற காதல் ...!
-ஸ்ரீதனா

Comments