அழுதது வெட்டுப்பட்ட மரம்SridhanaSep 8, 20201 min readஎன் உயிரை எடுப்பதற்குக்கூட அழவில்லை நான், உறவைப்பிரிக்கும் பாவம் வேண்டாம் எனக்கென்று கதறிக்கதறி அழுதது வெட்டுப்பட்ட மரம் -பணம் செய்ய கழுத்தையருக்கும் மனிதனைக்கண்டு !-Sridhana
உருகி ஊற்றுதடி…மறக்க நினைக்கும் கவலைகளை மண்ணுக்குள் புதைக்கிறாய்... சிரிக்க மறந்த நாட்களை மீண்டும் அழகாய்த் தருகிறாய்... அகவை ஏறினாலும் - இதயத்தை...
நிம்மதியான நிமிடம்இன்பம் துன்பம் இரண்டிற்கும் இடையே வாழும் நிமிடம் மட்டும்தான் நிம்மதியான நிமிடம்…! உலக மேடையில் உறவுகளின் நாடகத்தில் நாமும் ஒரு பொம்மை...
Comments