பலதிருமணங்கள் வென்றிருக்கும்...SridhanaSep 8, 20201 min readஅறியாத வயதில் இருந்தேஒருவரை ஒருவர் அறிந்துவிட்டு,புரிந்து நன்குதெரிந்து,இளமையை ரசித்து ரசித்து வாழ்ந்து... முதுமை வென்றிருக்கும் - குழந்தைத்திருமணம் !-Sridhana
உருகி ஊற்றுதடி…மறக்க நினைக்கும் கவலைகளை மண்ணுக்குள் புதைக்கிறாய்... சிரிக்க மறந்த நாட்களை மீண்டும் அழகாய்த் தருகிறாய்... அகவை ஏறினாலும் - இதயத்தை...
நிம்மதியான நிமிடம்இன்பம் துன்பம் இரண்டிற்கும் இடையே வாழும் நிமிடம் மட்டும்தான் நிம்மதியான நிமிடம்…! உலக மேடையில் உறவுகளின் நாடகத்தில் நாமும் ஒரு பொம்மை...
Comments