யாராவது சொல்லி இருந்திருக்கலாம்...
- Sridhana
- Aug 31, 2020
- 1 min read
யாராவது சொல்லி இருந்திருக்கலாம் -
இதன்படிதான் என் வாழ்க்கை இருக்குமென்று...
தண்ணீருக்குள்
சுருட்டி உருட்டி,
கசக்கி நசுக்கி,
சேட்டையேதும் செய்யாமல்
இருந்திருப்பேன் - என் கைரேகைகளை !
-ஸ்ரீதனா

😁😁😆😆