பாசத்தால் இணைந்து பணத்தால் பிரிந்த உறவுகள் !
- Sridhana
- Dec 9, 2020
- 1 min read
மூளை வளரும்பொழுதே பதிந்த பாசங்கள்
அனைத்தும் இன்று
சிலவேளை சிரிக்கவைக்கிறது
பலவேளை கதறி அழவைக்கிறது...
பணம் மாற்றிய மனதுகளை நினைக்கையில்
மூளையில் மிதந்த பாசமெல்லாம்
இன்று ஏக்கங்களாய் மாறி
இதயத்தில் புதைந்துமடிகிறது!
நானே மடிந்தாலும்,
நல்லன்பு மாறாது வானம் வாழும்வரை !
-ஸ்ரீதனா

Comments