அன்புத்தங்கை
- Sridhana

- Apr 30, 2020
- 1 min read
உடன் பிறந்த தோழி...
உடன் வளர்ந்த தோழி...!!!
உடையிலும் பங்குண்டு...
உள்ளிருக்கும்,
பாசத்திலும் பங்குண்டு...
குணமும் உண்டு...
செல்லக்
கோபமும் உண்டு...!!!
தன்னைப்போல்
அவளையும் நேசிப்பாள்...
எங்கிருந்தாலும் அவளைப்பற்றி
யோசிப்போல் ...
அழகிய நங்கையோ
அவள் என்
அன்புத் தங்கையோ :)!!!



Comments