ஆறுதல் !!
- Sridhana

- Apr 30, 2020
- 1 min read
படுத்து அழ என் மடியுண்டு,
மெல்ல வருட என் விரல்களுண்டு,
ஆறுதல் வார்த்தைகள் ஆயிரமுண்டு,
அதைக்கேட்க வேண்டும் என்று நினைக்கையிலேயே
உன் சோகங்கள் பறந்துவிடும்
உன் கவலைகள் மறந்துவிடும்
என் மொக்கையில் சிக்க பயந்துவரும்!!!



Comments