ஆறுதல்
- Sridhana

- Apr 30, 2020
- 1 min read
உதிரம் உரைந்து...
உயிரை உழுக்கி...
உணர்வுகளை உருக்கி...
உனை வாட்டும்
தனிமையை விரட்டிட
என்
உள்ளங்கைகளால்
உன் அழகு முகம் வருடி
மார்போடு சேர்த்தணைத்து
நான் இருக்கிறேன்
இன்றும்
என்றும்
உன்னோடு என்று
உறுதிகூறும்
என் விழியினில் இருந்து
உருண்டோடும் கண்ணீர் !!!



Comments