இரவே நிலவே
- Sridhana

- Apr 30, 2020
- 1 min read
நாள் முழுதும்
அளவில்லா சிந்தனை ஆயிரம் ஓடினும் மனதினில் ஆசையோடு ஆடிப்பாடும் நம் உள்ளம்
நமக்குள் உளவும் குழந்தை உள்ளம், நாம் குடியிருந்த கருவறையைத் தேடும்... அழகுத் தாய் குடுத்த உடலின் கருவிழிகள் மூடி கண்ணயர்ந்து உறங்க - இரவு வணக்கமும், உன் இதயத் துடிப்பிற்கு எசப் பாட்டாக மார்போடு தட்டிக்கொடுக்கும்
தாயின் தாலாட்டும் !!!



Comments