இரவு வணக்கம்SridhanaMay 29, 20211 min readநான் கண்விழிக்க பகலவனை என்னிடம் எட்டிஉதைத்த உனக்கு,குளிர்நிலவினை கட்டிஅணைத்து அனுப்பியுள்ளேன்-கண்மணி உன் கண் இமைகள் சற்றுநேரம் நிலவொளியில் சேர்ந்திருக்க! -Sridhana
உருகி ஊற்றுதடி…மறக்க நினைக்கும் கவலைகளை மண்ணுக்குள் புதைக்கிறாய்... சிரிக்க மறந்த நாட்களை மீண்டும் அழகாய்த் தருகிறாய்... அகவை ஏறினாலும் - இதயத்தை...
நிம்மதியான நிமிடம்இன்பம் துன்பம் இரண்டிற்கும் இடையே வாழும் நிமிடம் மட்டும்தான் நிம்மதியான நிமிடம்…! உலக மேடையில் உறவுகளின் நாடகத்தில் நாமும் ஒரு பொம்மை...
Comments