உயிர் எழுத்தே !!!
- Sridhana

- Jun 20, 2020
- 1 min read
Updated: Jun 20, 2020
அன்பை பகிர்வோம்
ஆர்வம் பெருக்குவோம்
இன்னல் போக்குவோம்
ஈழம் போற்றுவோம்
உழவு பழகுவோம்
ஊக்கம் ஊட்டுவோம்
எளிமை எழுவோம்
ஏற்புடைமை வளர்போம்
ஐக்கியம் பேணுவோம்
ஒழுக்கம் கடைப்பிடிப்போம்
ஓங்கி தமிழ் ஒலிப்போம்
ஔடதம் இலவசமாக்குவோம்!
-ஶ்ரீதனா



ஃறிணை இல்லை,
'உயிர்' இல்லாததால் !?