உற்சாக உத்தமி !
- Sridhana

- Apr 30, 2020
- 1 min read
கடந்த நாட்கள்
கனவாய் கடப்பினும் …
நிகழும் நாட்கள் - என்றும்
நினைவாய் மாறிட
விரும்பியதை நிறைவேற்று
நித்தம்கொள் மனதில்
நீ விரும்பியதை மட்டுமல்ல
நீ நேசிப்பவர் விரும்புவதையும் கூட
நிறைவேற்று...
நீ நேசித்த மனம் ஆனந்தத்தில்
உன் பெயர் கூறும்...
உத்தம நங்கையே,
உன் பாதம்
உலா வரும் இடமெங்கும்
உள்ளுணர்வோடு
உற்சாகமும் உலவட்டும் ... !



Comments