top of page

காதலியே...

  • Writer: Sridhana
    Sridhana
  • Apr 30, 2020
  • 1 min read

கண் திறந்து யோசித்தேன் இரவு வந்தது...

கண் மூடி யோசித்தேன் பகலும் வந்தது...

வார்த்தை ஒன்றும்

கிடைக்கவில்லை

உன்னை எழுதவே...

பார்த்த நொடி

மட்டும் போதும் - என்

வாழ்வை வாழவே !!!


#ஸ்ரீதனா


Recent Posts

See All
உருகி ஊற்றுதடி…

மறக்க நினைக்கும் கவலைகளை மண்ணுக்குள் புதைக்கிறாய்... சிரிக்க மறந்த நாட்களை மீண்டும் அழகாய்த் தருகிறாய்... அகவை ஏறினாலும் - இதயத்தை...

 
 
 
நிம்மதியான நிமிடம்

இன்பம் துன்பம் இரண்டிற்கும் இடையே வாழும் நிமிடம் மட்டும்தான் நிம்மதியான நிமிடம்…! உலக மேடையில் உறவுகளின் நாடகத்தில் நாமும் ஒரு பொம்மை...

 
 
 

Comments


Subscribe Form

©2020 by Sri Bala - Founder of ChellaTamil - 3K - Tamizh - Kadhai Kavithai Katturai!

bottom of page