top of page

குறிப்பேடு

Writer: Sridhana
Sridhana
Apr 30, 2020
1 min read

என் பேனா முனையால்

உன்னை அழுத்தி காயப்படுத்துவதற்கு

மன்னிக்கவும் - குறிப்பேடே!!!

என் உணர்ச்சிகள் அனைத்தும்

உன் முகப்பக்கங்களில்

எழுத்துக்களாக சித்தரிக்கப்படும்!!!

என் கிறுக்கல்களின்

கண்த்ரிஷ்டி - இதில் இருக்கும் எழுத்துப் பிழைகள்!


#ஸ்ரீதனா

Recent Posts

See All
உருகி ஊற்றுதடி…

மறக்க நினைக்கும் கவலைகளை மண்ணுக்குள் புதைக்கிறாய்... சிரிக்க மறந்த நாட்களை மீண்டும் அழகாய்த் தருகிறாய்... அகவை ஏறினாலும் - இதயத்தை...

 
 
 
நிம்மதியான நிமிடம்

இன்பம் துன்பம் இரண்டிற்கும் இடையே வாழும் நிமிடம் மட்டும்தான் நிம்மதியான நிமிடம்…! உலக மேடையில் உறவுகளின் நாடகத்தில் நாமும் ஒரு பொம்மை...

 
 
 

Comments


Subscribe Form

©2020 by Sri Bala - Founder of ChellaTamil - 3K - Tamizh - Kadhai Kavithai Katturai!

bottom of page