கண்ணழகே !SridhanaApr 30, 20201 min readகண்ணசைவு போதுமேஉன்னை மட்டும் சுத்த மனம் நாடுதே...உன்னை மட்டும் நினைக்க தோணுதே...உன்னை மட்டும் ரசிக்க தேடுதே ...பைத்தியம் ஆகுகிறேன்என் கண்முன்னே நான் உன்மேல்...ஆனால்உன்னால் அல்லஉன் நினைவால் !!!
உருகி ஊற்றுதடி…மறக்க நினைக்கும் கவலைகளை மண்ணுக்குள் புதைக்கிறாய்... சிரிக்க மறந்த நாட்களை மீண்டும் அழகாய்த் தருகிறாய்... அகவை ஏறினாலும் - இதயத்தை...
நிம்மதியான நிமிடம்இன்பம் துன்பம் இரண்டிற்கும் இடையே வாழும் நிமிடம் மட்டும்தான் நிம்மதியான நிமிடம்…! உலக மேடையில் உறவுகளின் நாடகத்தில் நாமும் ஒரு பொம்மை...
Comments