கருவுற்றிருக்கும் தோழி
- Sridhana

- Apr 30, 2020
- 1 min read
பிஞ்சுக்குழந்தையை சுமக்கும் என் செல்லக்குழந்தை நீயோ.. அழகிய புத்துணர்வு உன் கொஞ்சும் புன்னகையிலோ ... உன் புலம்பலிலும் உனை ரசிக்கும் உன் ரசிகை நான் ! எப்பொழுதும் மனதில் எனை நினைக்கும் என் அன்புத் தோழி நீ!



Comments