மிதிவண்டி
- Sridhana

- Jun 20, 2020
- 1 min read
Updated: Jul 1, 2020
மிதித்தாலும் நம்மை
மதித்து திருப்பும்பக்கமெல்லாம்
மெதவாகத் தன்னை திருப்பிச்செல்லும்...
இயற்கைக்கு மாசு ஏற்படுத்தாமல் - நம்
இதயத்தை வலுப்படுத்தும்...
இல்லாதவர் வாங்கும்
செலவில்லா வாகனம் !!!
-ஶ்ரீதனா



Comments