முதல் முத்தம்
- Sridhana

- Apr 30, 2020
- 1 min read
முதல் முத்தம் உணர்ந்த நாள்...
இதழ் முத்தம் பதித்த நாள்!!!
காதல் கண்டேன்
அவன்
கண் அசைவிலே...
மோகம் கொண்டேன்
என் விரல் பிடித்து
மோதிரம் அணிகையிலே !
அன்பு நிறைந்து
ஆணவம் குறைந்து
இன்பம் நிறைந்து
எதிர்ப்பார்ப்புகள் குறைந்து
எதார்த்தம் நிறைந்து
கோபம் குறைந்து
பொறுமை நிறைந்து
நாட்கள் உள்ளன இன்னும் பலநூறு நாட்கள்...



Comments