மகப்பேறு மருத்துவரே
- Sridhana

- Apr 30, 2020
- 1 min read
இல்லை என்று மனமுடைந்த தம்பதியர்க்கு-
பிள்ளை வரம் பல கொடுக்க,
பின் உயிர் கொடுக்க,
அழகிய உரு கொடுக்க,
உலகில் பிஞ்சுப்பாதம்
பஞ்சுபோல் பதியச்செய்ய,
பல்லாண்டு நுணுக்கமாய்ச் செதுக்கி
செயற்கையாய்க் கருவுறுவாக்கிய
மகப்பேறு மருத்துவரே -
மற்றொரு கடவுள் தான் நீங்கள் !!!



Comments