விவசாயம் மீட்போம்!
- Sridhana

- Jun 5, 2020
- 1 min read
பதித்த கால்களை சேற்றிலிருந்து
மேலே எடுக்கும்
வலிமை கூடயில்லை நமக்கு...
பசித்த வயிற்றையும் மறந்துநின்று வலுவான தானியங்களைத் தானமாகக்கூட உழுதுதரும்
உழவாளிக்கு இறுதியில்
எதுவுமில்லை - தமக்கு !
உழவர்களைக் காப்போம்!!
விவசாயம் மீட்போம் !!!
-ஶ்ரீதனா



Comments