விவசாயம் வளர சந்தை
- Sridhana

- Jun 9, 2020
- 1 min read
எண்ணியல் இந்தியா உருவாகுவதற்குள்
நுண்ணிய கலைகள் எல்லாம் உருகுலைந்துபோகிறது
உழவும் அதிலொன்று!
இணையதளம் தெரியாத விவசாயிகளுடன்
இணைந்து தளம் அவர்களுக்கென்று செதுக்குவோம் -
விவசாயம் வளர சந்தை இதனை பகிர்வோம்!
-Sridhana



Comments