top of page

ஹைக்கூ

  • Writer: Sridhana
    Sridhana
  • Apr 30, 2020
  • 1 min read

சுடச்சுட கவிதை என் மனதை

சுட்டவர்க்காக மட்டும் !!!

******************************************

கண்ணசைய மறுக்கிறது

உன்

கண்ணசைவை காண்கயிலே!

******************************************

உன் நினைவினில் எனை ஆழ்த்திவிட்டு

ழ்ந்த நித்திரையில்

ஆனந்தமாய் உறங்குகிறாயோ!

******************************************


Recent Posts

See All
உருகி ஊற்றுதடி…

மறக்க நினைக்கும் கவலைகளை மண்ணுக்குள் புதைக்கிறாய்... சிரிக்க மறந்த நாட்களை மீண்டும் அழகாய்த் தருகிறாய்... அகவை ஏறினாலும் - இதயத்தை...

 
 
 
நிம்மதியான நிமிடம்

இன்பம் துன்பம் இரண்டிற்கும் இடையே வாழும் நிமிடம் மட்டும்தான் நிம்மதியான நிமிடம்…! உலக மேடையில் உறவுகளின் நாடகத்தில் நாமும் ஒரு பொம்மை...

 
 
 

1 Comment


kani mozhi
kani mozhi
Apr 30, 2020

😘😘

Like

Subscribe Form

©2020 by Sri Bala - Founder of ChellaTamil - 3K - Tamizh - Kadhai Kavithai Katturai!

bottom of page